மாணவர்கள் தற்கொலை

img

தெலுங்கானா: தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் பள்ளி தேர்வில் தோல்வியடைந்த சுமார் 20 மாணவர்கள் தற்கொலை

தெலுங்கானாவில் தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் பள்ளித் தேர்வில் தோல்வியடைந்த சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.